Thursday 15 November 2012

10+D.Ted +degreee முறையில் B.Ed முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்-உயர்நீதிமன்றதீர்ப்பு



                    இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற 10, +2, +3 என்ற முறையில்  பயின்று இருக்கவேண்டும் என்று கூறி 10, D.T.Ed., +3 என்ற முறையில் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த சந்திரசேகரன், உமை ஈஸ்வரி, ரமேஷ் ஆகியோர் சென்னை
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
                   
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து தமது தீர்ப்பில் கூறியுள்ளதாவது : "D.T.Ed. பட்டயக் கல்வி, +2 கல்வித் தகுதிக்கு இணையானது. 01.01.2012ல் தயாரிக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவேண்டும்".
இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது
.

No comments:

Post a Comment