Sunday 18 November 2012

டிசம்பர் 30ம் தேதி குரூப் 1 தேர்வு



List of Current Notifications
S No.
Advt. No./ Date of Notification
Name of the Post
Online Registration
Date of Examination
Activity
From
To
1
49/2012 16.11.2012
16.11.2012
06.12.2012
30.12.2012
                 இருபத்து நான்கு காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 தேர்வு, டிசம்பர் 30ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோட்டாட்சியர் (ஆர்.டி..,), துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 24 இடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 போட்டித் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது.தகுதியுள்ள பட்டதாரிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின்,www.tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment