Sunday 11 November 2012

தமிழில் ஆண்களைக் குறிப்பிட, வெவ்வேறு வயதில் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. அவை



1. பாலன் - 1 வயது முதல் 7 வயது
2.
மீளி - 8 வயது முதல் 10 வயது
3.
மறவோன் - 11 வயது முதல் 14 வயது
4. திறலோன் - 15 வயது

5.
விடலை - 16 வயது
6.
காளை - 17 வயது முதல் 30 வயது
7.
முதுமகன் - 30- வயதுக்கு மேல்

இந்த ஏழு பருவத்தை

1.
பிள்ளை - குழந்தைப் பருவம்
2.
சிறுவன் - பால பருவம்
3.
பையன் - பள்ளிப்பருவம்
4.
காளை - காதற்பருவம்
5.
தலைவன் - குடும்பப் பருவம்
6.
முதியோன் - தளர்ச்சிப் பருவம்
7.
கிழவன் - மூப்புப் பருவம்


No comments:

Post a Comment