Friday 2 November 2012

பாரதிதாசன் பல்கலையில் பி.எட்., நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு


திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்.,  நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 2012-13 கல்வியாண்டில் பி.எட்., படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment