Saturday 23 March 2013

அழகப்பா பல்கலையில் துணை பேராசிரியர் பணி



                         காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் உள்ள இயற்பியல் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. காலி பணியிடங்கள்: துணை பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர் தகுதி மற்றும் சம்பளம் ஆகியவை யுஜிசி முறைப்படி தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப படிவங்களை www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பொதுப்பிரிவினர் ரூ.520ம், எஸ்சி., எஸ்டி., பிரிவினர் ரூ.320ம், எதேனும் ஒரு வங்கியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 1ம் தேதிக்குள் The Registrar. Alagappa University, Karaikudi - 630 003. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.

No comments:

Post a Comment