Friday 4 January 2013

ஒரு வாரத்தில் குரூப் 1 மற்றும் 2 தேர்வு முடிவுகள் : நடராஜ்



             தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 1 மற்றும் குரூப் 2 மறு தேர்வுகளுக்கான முடிவு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சிதலைவர் நடராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப் 1 மறு தேர்வும், நவம்பரில் குரூப் 2 மறு தேர்வும் நடத்தப்பட்டன. அவற்றுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில்
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று நடராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment