Sunday 13 January 2013

+2 Nominal Roll Announcement


மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியலில் ஆன்-லைன் மூலம் திருத்தங்கள் பதிவு செய்ய இயலாத பள்ளிகள் மற்றும் மாணாக்கரின் புகைப்படத்தினை அப்லோடு செய்ய இயலாத பள்ளிகள்இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்திட
அவ்விவரங்களை குறுந்தகட்டில் பதிந்தோ (அல்லது) dgeonline@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரிக்கோ 17.01.2013-ற்குள் அனுப்பிட சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment