Saturday, 12 January 2013

அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு



             காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்புகல்லூரிகளில்நவ., 2012 ல் நடத்தப்பட்ட எம்.எஸ்.சி,(தாவரவியல்,விலங்கியல்வேதியியல்உயிர் வேதியியல்நுண்ணுயிரியல்,மனை அறிவியல்மின்னணுவியல்), எம்.., வரலாறு மற்றும்முதுநிலை சமூக 
பணி தேர்வுகளின் முடிவுகள்www.kalvimalar.comஎன்ற தினமலர் இணைய தளத்திலும்www.alagappauniversity.ac.in என்ற பல்கலை இணைய தளத்திலும்வெளியிடப்பட்டுள்ளன.முடிவு வெளியான 10 தினங்களுக்குள்மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்பல்கலைஇணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பெற்றுகட்டணமாகபாடம் ஒன்றுக்கு ரூ.400 செலுத்தி,தேர்வு பிரிவிற்கு விண்ணப்பிக்குமாறுதேர்வாணையர் உதயசூரியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment