Wednesday, 6 March 2013

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அடிப்படை பணி - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு உயர் / மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட்டு பகுதிநேர, தினக்கூலி மற்றும் சில்லறை செலவினப் பணியாளர்கள் 10 ஆண்டுகால பணி முடித்த நாள் முதல் முறையான பணியிடத்தில் நியமனம் வழங்க விவரம் கோரி உத்தரவு.

No comments:

Post a Comment