Tuesday 19 March 2013

மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



                     எம்.எஸ்சி., நர்சிங், எம்.பார்ம்., - எம்.பி.டி., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ் இயங்கும், அரசு மற்றும் தனியார்
கல்வி நிறுவனங்களில், 2013- 14ம் கல்வியாண்டில், எம்.எஸ்சி., நர்சிங், எம்.பார்ம்., - எம்.பி.டி., ஆகிய முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களைwww.tnhealth.orgwww.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பெறலாம்.

No comments:

Post a Comment