Saturday, 9 March 2013

அரசு ஊழியர்களுக்கான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட கோரி உண்ணாவிரதம் - தமிழக அரசு அலுவலர்கள் சங்கம் முடிவு


ஊழியர்களுக்கான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட கோரி வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க தமிழக அரசு அலுவலர்கள் சங்கம் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில்  முடிவு செய்துள்ளது. மேலும் ஊதியக் முரண்பாடுகளை நீக்க அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை வெளியிட வலியுறுத்தி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment