Monday, 31 December 2012
Sunday, 30 December 2012
தொடக்கப் பள்ளி கூட்டணி சார்பில் ஜன.,5ல் தற்செயல் விடுப்பு ஆசிரியர்கள் முடிவு
மதுரையில், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், தற்செயல் விடுப்பு (சி.எல்.) எடுத்து ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் குளறுபடியால் தேர்வான ஆசிரியர்கள் தவிப்பு
முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தேர்வான ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடியால் தவித்து வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் 2895 காலிப்பணியிடங்களுக்கு, முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான தேர்வுகள் நடந்தது. இதில் வழக்கு காரணமாக 587 பணியிடங்கள் ரிசர்வ்
ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை
நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி பாடத் திட்டத்தில் மறுஆய்வு தேவை என்று தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் சிதான்சு எஸ்.ஜெனா கூறினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2010-11,
பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களுக்கு ஆட்டோ-மொபைல் சான்றிதழ் படிப்பு
பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்களுக்காக ஆட்டோ-மொபைல் துறையில் சான்றிதழ் படிப்புகள் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளன. யுனிவர்சல் சேவக் யுனிவர்சிடி டிரஸ்ட் என்ற அமைப்பு, இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு ஆகியவற்றுடன்
தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு: நாடு முழுவதும் 7.8 லட்சம் பேர் பங்கேற்பு
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.)சார்பில் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு சென்னை உள்பட நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 30) நடைபெறுகிறது. மொத்தம் 77 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வை 7.8 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்தத் தேர்வில் விரிவுரையாளர் தகுதி பெற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 10 தேர்வு மையங்களில் 12,500 பேர் இந்தத்
VOCATIONAL SUBJECT IMPORTANT QUESTION'S FOR 12 TH STD DOWNLOAD
VOCATIONAL
SUBJECT LESSON 2CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 3 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 4 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 4.1 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 5 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 6 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 6.1 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 3 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 4 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 4.1 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 5 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 6 CLICK HERE TO DOWNLOAD.....
VOCATIONAL SUBJECT LESSON 6.1 CLICK HERE TO DOWNLOAD.....
Saturday, 29 December 2012
Subscribe to:
Posts (Atom)