தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரி நிர்வாகம் 2013-14 கல்வியாண்டு முதல் தகுதி மற்றும் மேலாண்மை ஒதுக்கீடு இடங்களுக்கு ஒரே மாதிரியான கல்வி கட்டணம் வசூலிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த கட்டண முறையை வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளிலும் செயல்படுத்த
உள்ளனர்.எனவே மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் ஒரே மாதிரியான கல்வி கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கல்வி கட்டண நிர்ணயக்குழு கூறியுள்ளது.
No comments:
Post a Comment