Tuesday, 1 January 2013

2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு?



ஆண்டு வருமானத்தை பொறுத்து தனிப்பட்ட நபருக்கான வரி விதிப்பு 4 பிரிவுகளில் விதிக்கப்படுகிறது.
முதல் பிரிவு (பொது)வருமானம்
 ரூ.2 லட்சத்திற்குள் - வரி இல்லை.
வருமானம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - ரூ.2
லட்சம் வரை வரி இல்லை.
அதற்கு மேல் ஈட்டும் தொகையில் 10 சதவீதம் வரி.
        ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை- ரூ.30 ஆயிரம்+ ரூ.5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 20 சதவீதம் வரி.
        ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல்- ரூ.1,30,000+ ரூ.10 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 30 சதவீதம் வரி.
2
வது பிரிவு (60 வயதிற்கு உட்பட பெண்கள்)
ரூ.2 லட்சத்திற்குள் - வரி இல்லை
ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - ரூ.2 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 10 சதவீதம் வரி.
      ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை - ரூ.30 ஆயிரம்+ரூ.5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 20 சதவீதம் வரி.
      ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல்- ரூ.1,30,000+ ரூ.10 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 30 சதவீதம் வரி.
3
வது பிரிவு (60 முதல் 80 வயதிற்கு உட்பட்ட மூத்த குடிமக்கள்)
ரூ.2,50,000 வரை - வரி இல்லை
ரூ.2,50,000 முதல் ரூ.5 லட்சம் வரை - ரூ.2,50,000 மேல் ஈட்டும் தொகையில் 10 சதவீதம் வரி.
            ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை - ரூ.25 ஆயிரம்+ ரூ.5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 20 சதவீதம் வரி.
            ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் - ரூ.1,25,000+ ரூ.10 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 30 சதவீதம் வரி.
4
வது பிரிவு (80 வயதை கடந்த மிக மூத்த குடிமக்கள்)
ரூ.5 லட்சம் வரை - வரி இல்லை
ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை - ரூ.5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 20 சதவீதம் வரி.
         ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் - ரூ.1 லட்சம்+8 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 30 சதவீதம் வரி.

No comments:

Post a Comment