Thursday, 7 March 2013

அண்ணா பல்கலை: இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு


அண்ணா பல்கலைக்கழகத்தில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் (கிரேடு சிஸ்டம்)
முறையில் இளங்கலை, முதுகலை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண http://result12.annauniv.edu/result/grade1.html என்ற இணையதளத்தை பார்க்கலாம்

No comments:

Post a Comment