Thursday, 7 March 2013

டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தலைவராக நவநீத கிருஷ்ணன் நியமனம்


டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த நடராஜின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால்  புதிய தலைவராக அரசு தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment