புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும். நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல. வெயில் காலம் தொடங்கிவிட்டதால் கடைகளில் வெள்ளரிக்காயின் வரவும் அதிகரித்து விட்டது. வாங்கி உண்டு பயன்பெறுங்கள்.
Saturday, 27 April 2013
மூளையின் வலிமைக்கு வெள்ளரிக்காய்
புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும். நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல. வெயில் காலம் தொடங்கிவிட்டதால் கடைகளில் வெள்ளரிக்காயின் வரவும் அதிகரித்து விட்டது. வாங்கி உண்டு பயன்பெறுங்கள்.
Labels:
பொது அறிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment