Wednesday 30 October 2013

குரூப் 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை



        டி.என்.பி.எஸ்.சி..யின் குரூப் தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில்,ஏற்கனவே அறிவித்தபடிடிசம்பர் ஒன்றாம் தேதி குரூப் தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணி தேர்வாணயம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment