திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆர்.கோம்பையில் இடைநிலை ஆசிரியராக பணி புரியும் திரு.எங்க்கெஸ் அவர்கள் ஏற்கனவே மாநில அரசுக்கு எதிராக (வழக்கு எண் -3802/2012 )வழக்கு பதிவு செய்துள்ளார்.தற்போது புதிய
பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் சில நண்பர்களுடன் சேர்ந்து வழக்கு பதிய செய்ய முடிவு.
No comments:
Post a Comment