Sunday, 14 April 2013

ஆசிரியர்களின் பிரச்சனை குறித்து ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் ஆசிரியர் சங்கங்களை, அமைச்சர் அழைத்து பேச வேண்டும், இல்லையெனில் மே 2-ல் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.


No comments:

Post a Comment