Tuesday, 16 April 2013

CPS திட்டத்தை இரத்து செய்ய கோரி மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விண்ணப்பம் அனுப்ப TATA முடிவு


                  CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டிடும் கோரிக்கையினை
ஆசிரியர்கள்  ஒவ்வொருவரும் அனுப்புவது பயனளிக்கும் என்ற நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம் ஒன்றினை தயாரித்து வெளியிட்டுள்ளோம். இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல், இக்கோரிக்கை அவசியம் என எண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும் இதனை பதிவிறக்கம் செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.


No comments:

Post a Comment