Friday 30 August 2013

அழகப்பா பல்கலை: தொலைநிலை மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள்:


         காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான
தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளில் சந்தேகம் கோரி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகளை அறியwww.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment