Monday 21 October 2013

அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு



            தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு.. தமிழ்நாடு மின்சார வாரியம்,அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியருக்கு
போனஸ்நுகர்பொருள் வாணிபக் கழகம்அரசு ரப்பர் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ்,வனத்தோட்டக்கழகம்தேயிலைத்தோட்டக் கழக ஊழியர்களுக்கு 290 சதவீத போனஸ் அளிக்கப்படும். பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணைய ஊழியர்களுக்கும் இதே அளவிலான போனஸ் தரப்படும். லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் 20 % போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment