Wednesday, 10 April 2013

காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் பி.எஸ்சிகணிதம்பி..,பொருளாதாரம்அரசியல் அறிவியல்சமூக அறிவியல்பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளனஇதற்கானமறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் 
மாணவர்கள் வருகிற 23–ந் தேதிக்குள்விண்ணப்பிக்க வேண்டும்தேர்வு முடிவுகள் மற்றும் மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களைwww.mkudde.org என்ற பல்கலைக்கழக இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

No comments:

Post a Comment