Tuesday 2 July 2013

தமிழ் பல்கலை: எம்.எட்., படிப்புக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.



தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில்எம்.எட் படிப்புக்கு இன்று (ஜூலை 1) முதல்விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறதுஇப்படிப்பில் சேர தகுதியான
மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனஎம்.எட்., படிப்பிற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில்பி.எட் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்இட ஒதுக்கீடு விதிமுறையின் அடிப்படையில்மாணவர் சேர்க்கை நடைபெறும்விண்ணப்பங்களை பல்கலைக்கழக வளாகத்திலோ அல்லது இணையதளத்திலோவிண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.600ம்எஸ்சிஎஸ்டி பிரிவினர் ரூ.300ம் வரைவோலைஎடுத்து இணைக்க வேண்டும்.ஜூலை 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்மேலும் தகவல்களுக்குwww.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment