Monday 22 July 2013

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?



தமிழகம்முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்புஅலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில்இணைக்கப்பட்டுள்ளனமுதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல்மருத்துவம்உயர் தொழில்நுட்ப 
கல்வித்தகுதிகளை பதிவுசெய்ய ஆன்லைன் பதிவு முறை 2001ல் முதல் கொண்டுவரப்பட்டாலும்,தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளதுஎனலாம்.மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்துகல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதியஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதியசாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கிகொடுத்துள்ளது.தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்புஅலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவுசெய்ய முடியும் என்ற நிலை மாறிதற்போது அனைத்துப் பணிகளையும்வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும்.ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள்,இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களதுகல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.புதியதாகஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?புதியதாக ஆன்லைனில் பதிவுசெய்ய குடும்ப அட்டைசாதி சான்றிதழ்பத்தாம் வகுப்பு அல்லதுபன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாககையில்வைத்திருத்தல் வேண்டும்முதலில் www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதள முகவரிக்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும்  அதைகிளிக்  செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.அதில் I agree என்று கிளிக் செய்தால்  அடுத்து வரும் பக்கத்தில் பதிவுசெய்யும் விண்ணப்பதாரரின் பெயர்ஈமெயில்முகவரி, user id என்றஇடத்தில்  புதியதாக ஒரு ID கொடுக்கவும்,  பின்பு  அப்பா  பெயர்பிறந்ததேதிகுடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழேகொடுக்கப்பட்டிருக்கும் code கொடுத்து Save செய்தால்உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்அடுத்து வரும் பக்கத்திலஉங்களது Personal detail, Contactdetail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி  செய்து Save  செய்தால்  உங்களது Register Number Createஆகிவிடும்.கவணிக்க 1: Qualification detail பூர்த்தி செய்தவுடன் addஎன்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும்இதே போன்றுTechnical Detail ம் செய்ய வேண்டும். கவணிக்க 2: மேலே சொன்ன அனைத்தும்  முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card  என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்துகொள்ளலாம்.கவணிக்க 3: ஏதேனும் தவறாக செய்திருந்தால் Homeபகுதியில் Modify Contact  பகுதிக்கு சென்று  மாற்றிகொள்ளலாம்.கவணிப்பு 4: Update Profile-ல் சென்று Renewal  செய்துகொள்ளலாம். Renewal செய்வதற்கான விவரம்உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.Register Number : ARD2012M00007502 வேலைவாய்ப்பு  அலுலகத்தின் குறியீட்டு எண்: CUD -என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம்,  கடலூர்)பதிவு செய்த ஆண்டு: 2010ஆண் / பெண் : M/Fபதிவு எண்: 7802பதிவு எண் என்பது 8 இலக்கஎண்ணாக இருத்தல் வேண்டும்அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாகஇருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும். User ID: ARD2012M00007502Password: dd / mm / yyyy கடவு சொல்லில்  உங்களதுபிறந்த தேதியை கொடுக்கவும்.உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றிவீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்துபயனடையுங்கள்.வேலைவாய்ப்பு அலுவக குறியீட்டு எண்ணும்மாவட்டவிவரமும்:1. ARD - District Employment Office-Ariyalur2. CBD - District Employment Office-Coimbatore3. CBR - Office of the Regional Deputy Director (Employment)-Coimbatore4. CDC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Coimbatore5. CHD - District Employment Office-Chennai CHG Head Office-Chennai6. CHP - Professional and Executive Employment Office-Chennai7. CHR - Regional Deputy Director Office-Chennai8. CHS - District Employment Office Special Employment Office for Physically Handicapped-Chennai9. CHT - District Employment Office(Technical Personnel).-Chennai10. CHU - District Employment Office (Unskilled)-Chennai11. CUC - Coaching-cum-Guidance centre for SC/ST-Cuddalore12. CUD - District Employment Office-Cuddalore13. DGD - District Employment Office-Dindigul14. DRD - District Employment Office-Dharmapuri15. ERD - District Employment Office-Erode16. KGD - District Employment Office-Krishnagiri17. KPD - District Employment Office-Kancheepuram18. KRD - District Employment Office-Karur19. MDD - District Employment Office-Madurai20. MDP - Professional and Executive Employment Branch Office-Madurai21. MDR - The Regional Deputy Director (Employment) Office-Madurai22. NGD - District Employment Office-Kanyakumari23. NKD - District Employment Office-Namakkal24. NPD - District Employment Office-Nagapattinam25. PDD - District Employment Office-Pudukottai26. PRD - District Employment Office -Perambalur27. RPD - District Employment Office-Ramanathapuram28. SGD - District Employment Office-Sivaganga29. SLD - District Employment Office-Salem30. TCC - Coaching-cum-Guidance centre -Trichy31. TCD - District Employment Office-Trichy32. TCR - The Regional Deputy Director (Employment)-Trichy33. THD - District Employment Office-Theni34. TJD - District Employment Office-Thanjavur35. TMD - District Employment Office-Thiruvannamalai36. TNC - Coaching-cum-Guidance Centre-Thirunelveli37. TND - District Employment Office-Thirunelveli38. TPD - District Employment Office-Tiruppur39. TRD - District Employment Office-Thiruvarur40. TTD - District Employment Office-Tuticorin41. TVD - District Employment Office-Thiruvallur42. UGD - District Employment Office-Nilgiris43. UGV - Special Vocational Guidance Centre for SC/ST-Nilgiris44. VLC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Vellore45. VLD - District Employment Office-Vellore46. VPD - District Employment Office-Villupuram47. VRD - District Employment Office-Virudhunagar

No comments:

Post a Comment