Tuesday, 20 August 2013

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜார்க்கண்ட் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு-



       ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 'ஓய்வூதியம் ' என்பது ஒருவரின் அடிப்படை உரிமை  மற்றும் ஊழியர்களின் சொத்து அதை

மறுக்க கூடாது என  ஜார்க்கண்ட் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு. இதனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது
.

No comments:

Post a Comment