Wednesday 3 July 2013

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் அதிகாரி பணி

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உதவி மேலாளர் (ராஜபாஷாஅதிகாரிபணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்துஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
பணிஉதவி மேலாளர் (ராஜபாஷா அதிகாரி)

மொத்த பணியிடங்கள்: 17
வயது வரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதிஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு இந்தியில்அல்லது சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆங்கிலத்திலிருந்துஇந்திக்கு மொழிபெயர்ப்பு செய்யும் பணி செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்ரூ.200. தாழ்த்தப்பட்டோர் மற்றும்பழங்குடியினருக்கு ரூ. 50.
சம்பளம்ரூ. 25,700
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின்மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறைதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்www.statebankofindia.com (or) www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம்விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.07.2013
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 11.08.2013

மேலும் முழுமையான தகவல்கள் அறிய www.statebankofindia.com (or) www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment