Thursday, 1 August 2013

மாற்றம் தரும் மாறுபட்ட முதுநிலை படிப்புகள்


             இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. பொதுவான பாடப்பிரிவுகளை பலரும் அறிந்திருப்போம். பலராலும் அறியப்படாத படிப்புகள்
ஒவ்வோரு துறை சார்ந்தும் உள்ளன. ஆனால் இப்படிப்பட்ட படிப்புகள் குறிப்பிட்ட ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே அளிக்கப்படுகின்றன. மிகக் குறைவான கல்லூரிகளில் மட்டுமே அளிக்கப்பட்டாலும், இந்த புதிய படிப்புகளால் பயன் தரும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட படிப்புகளை காண்போம்
விவசாயத் துறை
எம்.டெக். அக்ரிகல்ச்சர் பிராசஸ் அன்ட் ஃபுட் இன் ஜினியரிங்
எம்.வி.எஸ்சி. லைவ் ஸ்டாக் ப்ரொடக்சன் அன்ட் மேனேஜ்மென்ட்
எம்.எஸ்சி. ஃபுட் டெக்னாலஜி
எம்.டெக். ஃபுட் இன்ஜினியரிங் டெக்னாலஜி
கலை மற்றும் கலாச்சார துறைகள்
எம்.. பெர்ஃபார்மன்ஸ் ஸ்டடீஸ்/ விஷுவல் ஆர்ட்
எம். பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்
எம்.. கல்ச்சர் & மீடியா ஸ்டடீஸ்
எம்.. ஆர்க்கியாலஜி
எம்.. கல்ச்சர் & ஆர்க்கியாலஜி

எம். விஷூவல் ஆர்ட்ஸ்
எம்.எஃப்.. கிராபிக் ஆர்ட்
எம்.எஃப்.. போட்டோகிராபி
எம்.. ஆர்ட்ஸ் & ஏஸ்தடிக்ஸ்
எம்.. இன்ஸ்ட்ரூமென்டல்
வணிகத்துறை
எம்.காம். டேக்சேஷன்
மாஸ்டர் ஆஃப் பைனான்ஸ் & கன்ட்ரோல்
எம். ரிஸ்க் & இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட்
எம்.காம். இன்டெர்னேஷனல் பிசினஸ்
எம்.காம். அக்கவுன்டிங் & பைனான்ஸ் கன்ட்ரோல்
எம்.காம். அக்கவுன்டிங்  அன்ட் டேக்சேஷன்
வடிவமைப்பு துறை
 எம்.ஆர்க். ஆர்க்கிடெக்சர்
எம். லேண்ட்ஸ்கேப் டிசைன்
எம்.டெக். டிசைன் அன்ட் மேன்யூபேக்சரிங்
எம்.டெக். கம்ப்யூட்டர் ஏய்டட் டிசைன் அன்ட் மேன்யூபேக்சரிங்
எம். டெக்ஸ்டைல் டிசைன்
கல்வித்துறை
மாஸ்டர்ஸ் ஆஃப் எஜுகேஷனல் லீடர்ஷிப்
மாஸ்டர் இன் எஜுகேஷனல் மேனேஜ்மென்ட்
மாஸ்டர் ஆஃப் எஜுகேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட்
மாஸ்டர் ஆஃப் எஜுகேஷனல் டெக்னாலஜி
ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறை
எம்.டெக். கிளீன் டெக்னாலஜி
எம்.ஆர்க். சஸ்டெய்னபிள் என்விரான்மென்டல் டிசைன்
எம்.. என்விரான்மென்டல் சயின்ஸ் அன்ட் இன் ஜினியரிங்
எம்.எஸ்சி. என்விரான்மென்டல் சயின்ஸ் & டெக்னாலஜி
மாஸ்டர்ஸ் இன் ஹேபிடட் மேனெஜ்மென்ட்
உடல்நலம்
எம்.எஸ்சி. கிளினிக்கல் பயாலஜி
எம்.எஸ்சி. இன் பார்மாகாலஜி
எம். கிளினிகல் ஆப்டோமெட்ரி
எம்.எஸ்சி. டயாபடிஸ் அன்ட் டயாபடிக் ஃபூட் சர்ஜரி
எம்.எஸ். ஃபாரன்சிக் ஃபார்மசி
மானுடவியல்
எம்.. கவுன்சிலிங் சைக்கலாஜி
மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் இன் டெவலெப்மென்ட்
எம்.எஸ்சி. ஹியூமன் டெவலப்மென்ட் அன்ட் ஃபேமிலி  ஸ்டடீஸ்
எம்.. ஜென்டர் ஸ்டடீஸ்
எம்.. டெவலப்மென்ட் ஸ்டடீஸ்
சட்டம்
எம்.. டிரிபால் லா அன்ட் கவர்னன்ஸ்
எம்.. பப்ளிக் பாலிசி, லா அன்ட் கவர்னன்ஸ்
எல்.எல்.எம். கார்ப்பரேட் அன்ட் கமர்ஷியல் லா
மாஸ்டர் ஆஃப் ஸ்பேஸ் அன்ட் டெலிகம்யூனிகேஷன் 
எம்.. டிப்ளமேசி, லா அன்ட் பிசினஸ்
நிர்வாகத் துறை
எம்.பி.. ஷிப்பிங் பைனான்ஸ்
மாஸ்டர்ஸ் இன் ஹேபிடட் மேனேஜ்மென்ட்
எம்.பி.. பிசினஸ் எகனாமிக்ஸ்
எம்.பி.. இன்டர்னேஷனல் பிசினஸ்
எம்.பி.. அக்ரி பிசினஸ்
எம்.எஸ்சி. ஃபேமிலி ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்
எம்.பி.. சாஃப்ட்வேர்  என்டர்பிரைஸ் மேனேஜ்மென்ட்
எம்.பி.. மீடியா மேனேஜ்மென்ட்
எம்.பி.. பார்மாசிடிக்கல் மேனேஜ்மென்ட்
எம்.பி.. பிசினஸ் சஸ்டெய்னபிலிட்டி
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை
எம்.எஸ்சி. எக்ஸ்டென்சன் அன்ட் கம்யூனிகேஷன்
எம்.. ஃபிலிம் ஸ்டடீஸ்
எம்.எஸ்சி.டெவலெப்மென்ட் கம்யூனிகேஷன்
எம்.எஸ்சி. எல்க்ட்ரானிக் மீடியா

எம்.எஸ்சி. அனிமேஷன் அன்ட் மல்டிமீடியா டெக்னாலஜி

No comments:

Post a Comment