1064 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சார் பதிவாளர், வணிகவரி இணை ஆணையர் உட்பட 19 பதவிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. நாளை முதல் அக்டோபர் 4ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு டிசம்பர் 1ம்தேதி அன்று நடைபெறுகிறது.
No comments:
Post a Comment