இரட்டைப்பட்டம் வழக்கு (05.09.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு ஒரு வேளை விசாரணைக்கு வந்தால் கிட்டதட்ட விசாரணை நிறைவடைந்துவிடும் என பெரிதும்
எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீண்டு வரும் இவ்வழக்கு விரைவில் முடிந்தால் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்களின் ஏக்கம் தீரும்.
No comments:
Post a Comment