அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தங்களின் ஓய்விற்கு பிறகு நிம்மதியாக பெற்று வந்த ஓய்வூதியத்திலும் இன்றைய மத்திய அரசு கை வைத்துவிட்டது. இன்று நாடாளுமன்றத்தில் புதிய பங்களிப்பு ஒய்வூதிய மசோதா
நிறைவேறியதையடுத்து, இனி 2004க்கு பிறகு ஓய்வூதியம் என்பது வெறும் கானல் நீராகிவிட்டது. மத்திய அரசின் இந்த போக்கிற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வருகிற தேர்தலில் உரிய பாடம் புகுத்துவார்கள்.
No comments:
Post a Comment