Tuesday 17 September 2013

தேசிய திறனறித் தேர்வு : விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்

        அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தேசிய திறனறிவு தேர்வுக்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் இன்று (செவ்வாய்கிழமை) பகல் 12 மணியிலிருந்து 24–ந் தேதி பகல் 12 மணி வரை (www.tndge.in)
என்ற இணையதள முகவரியில் தாக்கல் செய்யலாம். ஒவ்வொரு பள்ளிக்கான இணையதள கடவு எண்ணை (பாஸ்வேர்டு) அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து இன்று (செவ்வாய்கிழமை) காலை 11 மணியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment