Friday, 6 September 2013

குழு அமைக்க அரசு உத்தரவு



             ஆதி திராவிடர் விடுதிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குழு அமைக்கப்பட்டு காலி பணியிடங்களை நிரப்ப ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினர் துறை திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment