Friday, 6 September 2013

இரட்டைப்பட்டம் வழக்கு - தொடரும் தொடர் கதை

போங்கப்பா........ என்று அலுத்துக்கொள்ளும் நிலையில்தான் வழக்கு உள்ளது. இன்று 109வது வரிசை எண்ணில் பட்டியிலிடப்பட்ட வழக்கு வழக்கரைஞர்களின் வெளிநடப்பால் விசாரணைக்கு வரவில்லை. செவ்வாய் அல்லது புதன் வழக்கு விசாரணையை எதிர்பார்க்கலாம்

No comments:

Post a Comment