கல்வித் தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்.சி, எஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றுதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தை www.tamiluniversity.ac.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.விண்ணப்பத்தினை நேரில் பெற விரும்புவோர் ரூ.600 பணமாகச்செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்திப்பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி,எஸ்டி பிரிவினர் சான்றிதழ் அளித்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்களை பல்கலைக்கழக முகவரிக்கு ஜூன் 28ம் தேதி வரைசமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.inஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது 04362 - 227782,
226720 என்றதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment