Monday 24 June 2013

கனமழை காரணமாக கோவை மாவட்ட வால்பாறை தாலுகாவிற்கு மட்டும் பள்ளிகட்கு நாளைமுதல் 2 நாட்கள் விடுமுறை

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்குமட்டும்  நாளை மற்றும் நாளை மறுநாள் (25/6/13&26/6/13)என இரணடுநாட்களுக்கு அனைத்து பள்ளிகட்கும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர்அறிவிப்பு

No comments:

Post a Comment