Thursday 12 September 2013

மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விக் கடன்



        மத்திய அரசு 40 சதவீதம் அல்லது அதற்கும் மேல் உடல் குறைபாட்டுடன் உள்ள மாணவமாணவிகளுக்கு உயர்கல்விக்கான கடன் வழங்கப்படுகிறது.சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ், 'தேசிய ஊனமுற்றோர்
பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேன் நிறுவனம் இதற்கான செயல்படுகிறது.பட்டப் படிப்புபட்ட மேற்படிப்புபொறியியல்,மருத்துவம்நிர்வாகம்ஐடி போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும்வெளிநாட்டில் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும் கல்விக் கடனாக வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கான மாணவர்களிடம் ஆண்டுக்கு சதவீத வட்டியும்மாணவியரிடம் 3.5 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு www.nhfdc.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

No comments:

Post a Comment