Thursday 12 September 2013

PFRDA- விடம் CPS தொடர்பாக RTI மூலம் கோரப்பட்ட கேள்விகளுக்கு PFRDA -வின் பதில்கள்

> இதனால் வரை தமிழக அரசிடம் CPS குறித்து எந்த ஒரு புள்ளி விவரமும் இல்லை 

>ஊழியரின் தொகை  + அரசின் பங்களிப்பு தொகை PFRDA விடம்இல்லை

>
இதனால் வரை குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச
ஓய்வூதியம் இது வரை PFRDA வரன் முறை செய்ய வில்லை

>
இறந்த போனவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் விவரம் இல்லை
 

No comments:

Post a Comment