Sunday 16 June 2013

சென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோக 21 இடங்கள்:

1. அரசு மதரசா  ஆசாம் மேல்நிலைப்பள்ளிஅண்ணாசாலை,சென்னை-2.
2. அரசு மேல்நிலைப்பள்ளி, (புதூர்மேற்கு மாம்பலம்சென்னை-83.
3. பதிப்பகச் செம்மல் .கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி,

கோடம்பாக்கம்சென்னை-24.
4. அரசு மேல்நிலைப்பள்ளிஎம்.ஜி.ஆர்நகர்சென்னை-78.
5. அரசு மேல்நிலைப்பள்ளிஎம்.எம்.டி.காலனிஅரும்பாக்கம்,சென்னை-106.
6. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிஅசோக் நகர்சென்னை-83.
7. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிதிருவல்லிக்கேணிசென்னை-5
.8. டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளிஎழும்பூர்சென்னை-8.
9. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிவிருகம்பாக்கம்சென்னை-92.
10. அரசு மேல்நிலைப்பள்ளிதிரெüபதி அம்மன் கோயில் தெரு,வேளச்சேரிசென்னை-42.
11. அரசு ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிஒயிட்ஸ்ரோடுராயப்பேட்டைசென்னை-14.
12. அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிஊரூர் அடையாறு,சென்னை-90.
13. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிசைதாப்பேட்டைசென்னை-15.
14. ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,சைதாப்பேட்டைசென்னை-15.
15. லேடி வெலிங்டன் சீமாட்டி மேல்நிலைப்பள்ளிதிருவல்லிக்கேணி,சென்னை-5.
16. அரசு மேல்நிலைப்பள்ளிநந்தனம்சென்னை-35.
17. ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,சூளைமேடு நெடுஞ்சாலைசூளைமேடுசென்னை-94.
18. மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளிஎழும்பூர்சென்னை-8.
19. அரசு மேல்நிலைப்பள்ளிஜி.கே.எம்.காலனிசென்னை-82.
20. அரசு மேல்நிலைப்பள்ளிஎம்.கே.பிநகர்சென்னை-39.

21. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிவில்லிவாக்கம்சென்னை-49.

No comments:

Post a Comment