Friday 7 June 2013

அண்ணா பல்கலையில் பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி

அண்ணா பல்கலைக்கலைக்கழகத்தில்இக்கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்பில்சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்பிற்கு  விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டைசேர்ந்து
 குடிமகன்களாக இருக்க வேண்டும்பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்துபதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில்பெற்று கொள்ளலாம்.பிளஸ் 2வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் NATA 2013 என்ற நுழைவுத்தேர்வின் அடிப்படையிலும் தகுதியானவர்கள்தேர்ந்தெடுக்கப்படுவர்.மேலும் விரிவான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தைபார்க்கலாம்.

No comments:

Post a Comment