Saturday 1 June 2013

தேசிய சுகாதார துறையில் ஆய்வக உதவியாளர் பணி

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ்அகமாதாபாத்தில் செயல்பட்டு வரும் National Occupational Health Centre-ல்பணிபுரிய  தகுதியான தொழிற்நுட்ப பணியாளர்களிடமிருந்தவிண்ணப்பங்கள் 
வரவேற்கப்படுகின்றன.Lab Technician 15ரூ.15,46228க்குள் இருத்தல் வேண்டும். DMT, BMLT, B.Sc, Bio-Chemistry போன்ற ஏதாவதொரு  கல்வித்தகுதியுடன்  குறைந்தது  ஒரு வருட பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும். Laboratory Supervisor02ரூ. 21,14030வயதிற்குள் இருத்தல் வேண்டும்.Bio-Chemistry பாடத்தில் பி.எஸ்சிஅல்லது  எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்அல்லது DMLTபடிப்புடன் Nutrition தொடர்பான துறைகளில் 2 முதல் 3 வருட பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுமூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். National Institute of Occupationa Health Centre, Meghaninagar, Ahmedabad - 380016.Lab Technician - 30.06.2013.காலை 11 மணி.Laboratory Supervisor - 30.06.2013. மாலை 3மணி. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்தங்களின் முழு விவரம் அடங்கிய பயோடேட்டாவைniohproject@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல்செய்யவும்நேர்முகத் தேர்வின் போது தேவையான பயோடேட்டாவுடன்அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வரவும்.

No comments:

Post a Comment