Friday 14 June 2013

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள் , இனி,ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள் ,இனி,ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்அதற்கான கட்டணத்தைசெலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசுதொடர்பான அனைத்து 
தகவல்களையும்பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில்மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தி ­யதுஇதன்படி, 10 ரூபாய் செலுத்தி,விண்ணப்பித்தால் ­, அரசு தொடர்பாகவேண்டும் தகவலை பெற முடியும்.இதுவரைதகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற மத்தியஅரசு பணியாளர் நலத்துறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.தற்போது ,ஆன் லைனின் விண்ணப்பிக்கவும்இன்டர்நெட் பாங்கிங் வசதியைபயன்படுத்திகிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம்ஸ்டேட்பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில்,10 ரூபாய் கட்டணமாகசெலுத்தலாம்.இதற்காக, " www.rtionline.g ­ov.in ' என்ற இணையதளம்உருவாக்கப்பட்டு ­ள்ளது

No comments:

Post a Comment