Friday 15 February 2013

நாளை (16.02.2013) CRC உண்டா ?



         பிப்ரவரி மாத CRC தோராய பட்டியல் படி (09.02.2013) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தோராய பட்டியல் தேதிகள் உறுதியானது இல்லை, மாற்றங்களுக்கு உரியது. ஆசிரியர்கள் தம் பல்வேறு செயல்பாடுகளை திட்டமிடுவதற்கு இந்த  CRC தேதிகள் மிக
முக்கியமாக தேவைப்படுகிறதுஅதனால் , நம் தலைப்பின் கேள்வி தான் தற்போது ஆசிரியர் மத்தியில் அதிகம் கேட்கப்படுகிறது. சென்ற வாரம் நடைபெறாததால் இந்த வாரம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஓங்கி இருக்கிறது. அதற்கான விடைஇந்த வாரமும் (16.02.2013) CRC இல்லை. ஆனால் அடுத்த மாதம் தான் CRC என்றும் , இனி இவ்வருடத்தில் CRCயே இல்லை என்ற இரு கருத்துகள் அதிகம் பரப்படுகிறது. எனினும் இவ்விரு கருத்துக்களின் நம்பகத்தன்மையை இதுவரை அறியமுடியவில்லை. எனவே இயக்ககத்தின் மூலம் தெரிவிக்கப்படும் தகவலைக்கொண்டே உறுதியான தேதியை/ நிலையை அறியமுடியும்.

No comments:

Post a Comment