Wednesday 6 February 2013

குரூப் 1 தேர்வு இறுதிப்பட்டியல் வெளியீடு



             டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் click here to view the Result  பார்க்கலாம்கடந்த 2010-11ம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட இந்த தேர்வில் 131 இடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில்
முதுராந்தகி முதலிடத்தையும், சரவணக்குமார் என்பவர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

No comments:

Post a Comment