Saturday 16 February 2013

குரூப்-2 மறுதேர்வு முடிவுகள்வெளியீடு



                         டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மறுதேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டனஇதனை இணையதளத்தில் தேர்வு எழுதியவர்கள் தெரிந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குரூப்-2
தேர்வுகள் நடந்தன. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறியதாவது: ‌முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், நேர்காணல் 22-ம் தேதி நடநக்கிறது தனியாக நேர்காணலுக்கு தகவல் அனுப்ப முடியது என்றார்.

No comments:

Post a Comment